பிரிஸ்பேன் நகரில் ...
தமிழ் விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் என்று நடக்கும்?
நல்ல தோசை எங்கு கிடைக்கும்?
அடுத்த தமிழ் திரைப்படம் எங்கு என்று திரையிடப்படும்?
வேலை வாய்ப்பு எப்படியுள்ளது?
எத்தனை இந்திய மளிகைக்கடைகள் உள்ளன?
பொதுவாக விலைவாசி எப்படி?மற்றும் பல கேள்விகளுக்கு நீங்கள் விடைதேடிக் கொண்டிருந்தால்,
வாழ்த்துக்கள்!!
நீங்கள் சரியான தளத்திற்கு வந்துள்ளீர்கள்.உங்களை ஜகரந்த மலர்கள் தூவி வரவேற்கிறோம்.
- தமிழ் பிரிஸ்பேன் குழு